Posted by
Abdul Wahab
on
12:31 AM
அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பார்ந்த அதிரை வாழ் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களின் கவனத்திற்க்கு,
நீங்கள் அதிரையிலிருந்து வெளியூர் செல்வதற்க்கோ அல்லது வெளியூரிலிருந்து அதிரை செல்வதற்க்கோ, வாடகைக்கு கார் தேவையா?
நல்ல அனுபவமிக்க நம்பகமான ஓட்டுனர்களை கொண்டு நியாயமான வாடகையில் தங்களின் தேவைக்கேற்ப கார்கள் கிடைக்கும்.
நீங்கள் அணுகவேண்டிய அலைபேசி எண்கள்:
அஹமது மொய்தீன்: +91 9566400464
சாஹுல் ஹமீத்: +91 9790282379
ஹாஜா: +91 9865787540
0 comments:
Post a Comment